CBSE 10, 12ம் வகுப்பு தேர்வுகள் மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே நடத்தப்படும் - மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை May 21, 2020 1061 எஞ்சியுள்ள சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு, 12ம் வகுப்பு தேர்வு ஆகியவை மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே நடத்தப்படுமென மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சிபி...